இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் படு கவர்ச்சி புகைப்படம் உள்ளே.!

August 12, 2017


தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் பூஜா குமார், 1997-ல் காதல் ரோஜாவே என்ற படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.


pooja kumar
இதனையடுத்து மீண்டும் தமிழிற்கு கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார், 36 வயதாகும் இவர் இளம் நடிகையை போல சமீபத்தில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.


இந்நிலையில் இவர் மீண்டும் தன்னுடைய முன்னழகு தெரியும் படி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார், இதனை நெட்டிசன்கள் கண்டித்து, பூஜா குமாரை வறுத்தெடுத்து வருகின்றனர்.