பரபரப்பு - அருண்விஜய் சகோதரியின் குழந்தை மாயம்

May 19, 2017


தென்னிந்திய நடிகரான விஜயகுமாரின் மகளும் அருண் விஜயின் சகோதரியான வனிதாவின் இரண்டாவது கணவர் தற்போது போலீஸில் புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுதியுள்ளார்.


arunvijay
அருண்விஜய் சகோதரியின் குழந்தை மாயம்


அந்த புகாரில் இவர், " தான் விஜயகுமாரின் மகளான வனிதாவை 2012ம் ஆண்டு விவாகரத்து செய்ததாகவும் அதன் பின் தனது குழந்தையுடன் தற்போது ஐதராபாத்தில் வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.


மேலும் சமீபத்தில் வனிதா குழந்தையை பார்க்க வந்ததாகவும், சென்னைக்கு கூட்டி வந்ததாவும் கூறியுள்ளார். ஆனால் தற்போது வனிதா குழந்தை என்னிடம் இல்லை என கூறுவதாகவும் புகார் அளித்துள்ளார். "