விஜய் ரசிகர்களுக்கு இன்று ஸ்பெஷல் டே- ஏன் தெரியுமா?

May 19, 2017


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.அதோடு இப்படத்தில் விஜய்யுடன்இணைந்து சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு என நட்சத்திரங்கள் நடிக்கின்றன.


vijay
Vijay fans today special day - why do you know


மேலும் விஜய் நடிப்பில் வெளியான குஷி படம் வெளியாகி 17-வருடங்கள் ஆகிவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் #17YrsOfVINTAGEகுஷி என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Latest