தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!

தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!

November 25, 2017


தமிழ் சினிமாவில் அஜித், விஜய் படங்களுக்கு எப்போதும் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும். இந்த படத்தின் டீஸர், ட்ரைலர்கள் வெளியாகினால் ஒரே நாளில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து விடும் என்பது நாம் அறிந்தது தான்.


thalaஇந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள விண்வெளி சார்ந்த டிக் டிக் டிக் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. படத்தின் ட்ரைலர் அட்டகாசமாக இருந்ததால் ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


தல தளபதி படங்களுக்கு இணையாக ஜெயம் ரவி படத்தின் ட்ரைலர் வரவேற்பு பெற்று சாதனை படைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.