இப்படியொரு கிப்ட்டா? பிறந்த நாளில் இசையமைப்பாளரை மிரள வைத்த தளபதி.!

May 16, 2018


தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக விளங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் சூப்பர் ஸ்டாரின் காலா படத்திற்கு இசையமைத்துள்ளார்.


thalapathy
மேலும் நேற்று இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.


தளபதி விஜயும் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த பேட்டில் SANA ஹாப்பி பர்த்டே நண்பா எனவும் ப்ரியமுடன் விஜய் எனவும் கூறியுள்ளார். இதனை சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சியுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


thalapathyLatest