தளபதியின் மெர்சல் படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் வசூல் இது தான் - அதிர்ந்த திரையுலகம்!

தளபதியின் மெர்சல் படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் வசூல் இது தான் - அதிர்ந்த திரையுலகம்!

November 14, 2017


தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.


vijayforeign box office collection For Mersal


இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அவை இதோ.

Canada - 3.03 Cr

UK - 4.81 Cr

France - 32,038 Entries

Norway - 0.32 Cr

UAE - 8.90 Cr (19 Days)

Malaysia - 18.31 Cr

Australia - 2.55 Cr

NewZealand - 0.18 Cr