எனக்கு இது தான் முதல் முறை - சின்னத்திரை ப்ரியா.!

எனக்கு இது தான் முதல் முறை - சின்னத்திரை ப்ரியா.!

July 17, 2017


பிரபல தொலைக்காட்சி சேனலில் காதல் முதல் கல்யாணம் வரை என்றே ஒரே சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் ப்ரியா பவனி ஷங்கர்.


meyatha maanஇவர் தற்போது மேயாத மான் என்ற படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து விட்டு அடுத்த கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.


இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் முதல் முறையாக டப்பிங் பேசிய பிரியா பவனி ஷங்கர், மேயாத மான் படத்தின் மூலமாக முதல் முறையாக டப்பிங் பேசியுள்ளேன் என முகநூலில் புகைப்படத்துடன் பதிவேற்றியுள்ளார்.