தமிழ் சினிமா வரலாற்றிலே இதுதான் முதல்முறை - மீண்டும் ஒரு சாதனையை படைத்த மெர்சல் !

October 12, 2017


தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது, இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


mersal
This is the first time in the history of Tamil cinema


விஜய் ரசிகர்கள் தற்போது மெர்சல் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். படம் ரிலீஸ்க்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளத்தால், படத்தின் மீதமுள்ள போஸ்ட் புரோடக்சன் வேலைகள் மும்பரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் மெர்சல் அதிகமான தியேட்டர்களில் வெளிவர உள்ளது.

இந்நிலையில், இதுவரை தமிழ் திரைபடங்களே வெளிவராத ஜப்பானில் (Tokyo, Ebina/Kanagawa, Osaka and Nagoya) போன்ற இடங்களில் மெர்சல் முதல்முறையாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.

இச்செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Latest