இதெல்லாம் சரியில்லை, சினேகனுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக் பாஸ் பிரபலம்.!

இதெல்லாம் சரியில்லை, சினேகனுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக் பாஸ் பிரபலம்.!

September 14, 2017


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது, கொடுக்கப்படும் ஒவ்வொரு டாஸ்களும் கடுமையானதாக உள்ளன.


bigg bossஇந்நிலையில் சமீபத்தில் கொடுக்கபட்ட கார் டாஸ்கில் சுஜாவுக்கும், சினேகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது, சினேகனின் கால் உரசியதற்காக அவர் ஏமாற்றினார் என குறி அவர் தோற்று விட்டதாக பிக் பாஸ் அறிவித்து விட்டார்.


இது சினேகனை வருத்தமடைய செய்துள்ளது, இந்நிலையில் தற்போது இது குறித்து பிக் பாஸ் ஆர்த்தி, இது சரியில்லை மதிப்பெண்களை இருவருக்கும் பகிர்ந்தளித்து இருக்க வேண்டும் என சினேகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.