இது என்னடா காஜல் அகர்வாலுக்கு நேர்ந்த கொடுமை - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

September 13, 2017


தமிழ் சினிமாவில் அஜித், விஜயுடன் ஒரே நேரத்தில் நடித்த பெருமையை பெற்று விட்டார் காஜல் அகர்வால், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.


kajal agarwal
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் புதிய ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டு வருகிறது, அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருவரது ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவி புகைப்படத்திற்கு பதிலாக காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.


இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.