இது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்.!

April 17, 2018


தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா, தற்போதும் கை நிறைய படங்கள் வைத்து கொண்டுள்ளார். ஆனால் தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கால் வேலையில்லாமல் வெட்டியாக இருக்கின்றார்.


trisha
இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார், அங்கு தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.


trisha

ஏற்கனவே எடையை குறைத்து ஒல்லியாக இருந்த த்ரிஷா, தற்போது மீண்டும் எடையை குறைத்து ஒளியாகி உள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் அணிந்திருந்த ஜீன்ஸை பார்த்து நெட்டிசன்களால் கலாய்க்காமலும் இருக்க முடியவில்லை.


trisha

த்ரிஷாவின் ஜீன்ஸை டார்கெட் செய்து நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அவரது ரசிகர்களோ ஒல்லியாக இளைத்து விட்டதை எண்ணி இது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை என வருத்தப்பட்டு வருகின்றனர்.