இந்த கேவலமான நாட்ல இருக்கவே அசிங்கமா இருக்கு, எஸ்.ஏ.சி ஆவேசம் - வீடியோ உள்ளே.!

February 19, 2018


சின்னத்திரை சரவண மீனாட்சி சீரியல் புகழ் கவின், ரம்யா நம்பீசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படத்தை பிரபல இயக்குனரான சிவகுமார் இயக்கி உள்ளார்.


s.a.c chandhira sekar
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி, மிஷ்கின், கரு பழனியப்பா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சி பேசும் போது எனக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் அரசியலை பார்க்கும் பொது கேவலமாக இருக்கிறது. இந்த நாட்டில் இருக்கவே அசிங்கமாக இருக்கிறது என ஆவேசமாக பேசியுள்ளார்.