வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!

November 15, 2017


தென்னிந்திய சினிமாவில் வருடத்திற்கு பல படங்கள் வெளியாகி வருகின்றன, அனைத்தும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படியே வெற்றி பெற்றாலும் அந்த படத்தின் உண்மையான வசூல் என்ன என்ற தகவல்கள் தயாரிப்பாளர்கள் வெளியிடுவதில்லை.


top-10
இருந்தாலும் இந்த படம் இவ்வளவு வசூல் செய்துள்ளது என ஒரு தொகை வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று தான்.


இந்நிலையில் தற்போதும் அப்படி தான் தென்னிந்திய சினிமாவில் வசூலை வாரி குவித்த டாப்-1௦ படங்கள் என ஒரு லிஸ்ட் இணையத்தில் வைரளாகி வருகிறது.


அவை இதோ

1. பாகுபலி-2 – ரூ 17௦௦ கோடி ( தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி )

2. பாகுபலி – ரூ 6௦௦ கோடி ( தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி )

3. எந்திரன் – ரூ 289 கோடி ( தமிழ், தெலுங்கு, ஹிந்தி )

4. கபாலி – ரூ 286 கோடி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி )

5. மெர்சல் – ரூ 240 கோடி (தமிழ், தெலுங்கு) – இன்னும் வசூலில்

6. ஐ – ரூ 239 கோடி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி )

7. கைதி நம்பர் 150 - ரூ 164 கோடி (தெலுங்கு)

8. சிவாஜி – ரூ 155 கோடி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி )

9. லிங்கா – ரூ 154 கோடி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி )

10. மகதீரா – ரூ 150 கோடி (தமிழ், தெலுங்கு, மலையாளம்)