தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!

December 6, 2017


தல அஜித் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு எப்போதும் எல்லையே இல்லை, அஜித்தின் படங்கள், பிறந்த நாள்கள், பொங்கல், தீபாவளி என அனைத்து விழாக்களிலும் கொண்டாடங்களால் அனைவரையும் அசத்தி விடுவார்கள்.


thala
இந்நிலையில் தற்போதும் தல அஜித் ரசிகர்கள் நியூ இயர் கொண்டாட்டத்தை தற்போதே தொடங்கி விட்டனர், அதற்காக 4 உயரத்தில் 2018-ம் ஆண்டிற்கான காலெண்டரை வடிமைத்துள்ளனர்.


அந்த புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனை பார்க்கும் தல ரசிகர்கள் புகைப்படத்தை தெறிக்க விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Latest