அனைவரையும் கலங்க வைத்த சிரியா குழந்தையின் நிலை - புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்.!

March 14, 2018


சமீபத்தில் நடந்த சிரியா போர் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது, குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொத்து கொத்தாக கொன்று குவித்த கோர சம்பவம் பலரையும் கலங்க வைத்தது.


syria
அந்த சமயத்தில் சிரியாவை சேர்ந்த ஒரு குழந்தை சோகத்திலும் புன் சிரிப்புடன் இருந்த குழந்தையின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. தற்போது அந்த குழந்தையின் நிலை என்ன என்பது தெரிய வந்துள்ளது.


அந்த குழந்தை தற்போது நலமுடன் உள்ளாராம். அதற்கான ஆதாரமாக தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், "She is safe now ❤️ #syrianchildren #hope" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.