பிரபல நடிகைகளை மறுக்கும் கதாநாயகன்.! யார் தெரியுமா?

May 20, 2017


சினிமா உலகில் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறியவர் விஜய் சேதுபதி. இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றன.


vijay sethupathi
பிரபல நடிகைகளை மறுக்கும் கதாநாயகன்இவர் அடுத்தடுத்து புதிய படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் காயத்ரி போன்ற நடிகைகளை கமிட் செய்ய இருந்தார்களாம்.


ஆனால் விஜய் சேதுபதி இவர்கள் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

ஏனென்றால் விஜய் சேதுபதி ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷுடன் 3 படங்களும் காயத்ரியுடன் இரண்டு படங்களும் நடித்துவிட்டதால் வேறு புது நடிகையுடன் நடிக்க ஆசைப்படுகிறாராம்.

Latest