படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?

படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?

October 12, 2017


திரை உலகம் தற்போது அதிகமான கவர்ச்சி காட்சிகளை நோக்கியே பயணிக்கிறது, படத்திற்காக சில நடிகர் நடிகைகள் கவர்ச்சியை காட்டவும் தயங்குவதில்லை.


jeyikura kuthiraஇந்நிலையில் தற்போது ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக டிம்பிள் கோபர்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி என 3 ஹீரோயின்கள் நடித்துள்ள படம் ஜெயிக்கிற குதிர.


இந்த படம் கடந்த வாரம் சென்சார் தணிக்கை குழுவிற்கு அனுப்பட்டுள்ளது, இதனை பார்த்த தணிக்கை குழுவு அதிர்ச்சியாகி உள்ளது.


காரணம் படம் முழுவதுமே கவர்ச்சிக்கும், டபுள் மீனிங் வார்த்தைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் உள்ளதாம், இதனால் படத்திற்கு டபுள் A சான்றிதழ் தான் கொடுக்கணும் போல என கூறியுள்ளது.

பின்னர் கவர்ச்சிகளையும், டபுள் மீனிங் வசனங்களையும் கொஞ்சம் குறைத்து விட்டு A சான்றிதழ் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Latest