அன்னைக்கு அப்படி கேட்ட மனுஷன் இப்போ இப்படி - விஜய் சேதுபதி பற்றி சரண்யா பொன்வண்ணன் ஓபன் டாக்.!

June 14, 2018


தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக விளங்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஜூங்கா படத்தை தயாரித்து நடித்துள்ளார்.


vijay sethupathy
இந்த படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு பேசிய சரண்யா பொன்வண்ணன் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் நடிக்க வந்த போது என்னிடம் இந்த மூஞ்சியெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா என கேட்டார். ஆனால் அவர் இன்று மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக உள்ளார். அவரிடமே தற்போது சம்பளம் வாங்குவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.


vijay sethupathyLatest