கவர்ச்சி பாடலால் வந்த விபரீதம், சென்றாயனை விரட்டும் பிரபலங்கள்.!

June 21, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-விற்கான இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


kattipudi kattipudi
மும்தாஜ் சென்றாயனுடன் சேர்ந்து கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடலுக்கு நடனமாடுகிறார். இதனையடுத்து சென்றாயன் ஐயோ நான் மும்தாஜோட டான்ஸ் ஆடிட்டேன் என மகிழ்ச்சியாக கூற உடனே மும்தாஜ் கதறி அழுகிறார்.


இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பாகிறது, உடனே மகத் ஏண்டா இப்படி பண்ணுற? முதல்ல நீ வெளிய போடா என கோபமாக திட்ட அனைவருமே அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் பெரிய பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


kattipudi kattipudi