கணவனின் ரத்தத்தை குடித்து கொலை செய்த கொடூர மனைவி - அதிர்ச்சி சம்பவம்

December 6, 2017


கணவனின் ரத்தத்தை குடித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


husband
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சைரபூர் என்ற பகுதியில் வசித்து வந்த சபித்திரி என்று பெண் சடங்கு என்ற பெயரில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று தன்னுடைய கணவரின் நாக்கில் சூலத்தை குத்தி ரத்தத்தை எடுத்து குடித்து வந்துள்ளார்.


இதனால் அந்த கணவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார், இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த நபரின் மரணத்திற்கு அவரின் மனைவி தான் காரணம் என புகார் அளித்துள்ளனர், இதனையடுத்து அவரின் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest