அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!

October 9, 2017


இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக திகழ்பவர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் இருவர்களின் படத்திற்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் என்பது பல இசையமைப்பாளர்களின் ஆசை கனவாக இருக்கும்.


ajith
இந்நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்றிலும் கால் பதித்து பட்டையை கிளப்பி வரும் பிரபல முன்னணி இசையமைப்பாளர் S.தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் "தல அஜித்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது.

அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்" என வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.