வணங்காமுடி படத்திற்க்காக பிரம்மாண்ட செட் அமைத்த படக்குழுவினர்!

August 12, 2017


மிகபெரிய பொருட்செலவில் “வணங்காமுடி” படத்துக்காக உருவாகிவரும் “பப் சாங்” magic box productions தயாரிப்பில் இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி , ரித்திகா சிங் , நந்திதா , சிம்ரன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “வனங்காமுடி”.


vanangangudi
The filmmaker set up a grand set of sets for the film Vanangangudi!


இப்படத்தின் கதையில் முக்கியமான ஒரு இடத்தில் வரும் “பப் சாங்” (pub song) ஒன்றை படக்குழுவினர் 30லட்சம் பொருட்செலவில் மிகப்ரமாண்டமாகவும் ; கவர்சிகரமாகவும் , கலர்புல்லாகவும் படமாக்கி வருகிறார்கள். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். பப் செட்டில் நந்திதா நடனம் ஆடிக்கொண்டிருக்க. அங்கே எதோ ஒரு முக்கியமான விஷயத்தை அரவிந்த் சாமி சீரியஸாக தேடி கொண்டிருப்பது போல் பாடல் காட்சியை சென்னை பிலிம் சிட்டியில் படமாக்கி கொண்டிருக்கிறார்கள்.