கொண்டாட்டத்தில் இறங்கிய தல ரசிகர்கள் - ட்ரெண்டிங்கில் தல.!

July 13, 2018


தல அஜித் பற்றிய எந்தவொரு தகவலாக இருந்தாலும் தல ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது அனைவருமே அறிந்தது தான். ரசிகர்கள் அனைவரும் விஸ்வாசம் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


thala
இந்நிலையில் தற்போதும் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதற்கான காரணம் என்னவென்றால் அஜித் நடிப்பில் உருவாகி இருந்த பில்லா 2 படம் வெளியாகி இன்றோடு 6 வருடங்களை கடந்துள்ளது.


இதனை தல ரசிகர்கள் #6YrsOfGloriousBILLA2என்ற ஹேஸ்டேக்கில் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர். இதனால் இந்த ஹேஸ்டேக்கில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.


thala