பிக் பாஸ் பரணியை சந்தித்த பிரபல நடிகர் - யார் அவர்? என்ன சொன்னார்?

பிக் பாஸ் பரணியை சந்தித்த பிரபல நடிகர் - யார் அவர்? என்ன சொன்னார்?

July 17, 2017


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே பேராதரவை பெற்றவர் பரணி.

இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பேச்சு வந்த போதும் பலரது ஆதரவை பெற்றவர்.


big boss tamilஇந்நிலையில் இவரை தற்போது பிரபல நடிகரான எஸ்.வி சேகர் அவர்கள் நேரில் சந்தித்து அவருடன் புகைப்படத்தை எடுத்துள்ளார்.


அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு பிக் பாஸ் பரணி நல்லவர், மிக சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார்.