பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?

October 13, 2017


தற்போதெல்லாம் பிரபல நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது வழக்கமாகி வருகிறது, தினமும் யாரவது ஒருவரின் புகைப்படங்கள் சர்ச்சையை உண்டாக்கி விடுகின்றன.


kanchnana-3
இந்நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் உடன் முனி படத்தில் நடித்து புகழ் பெற்ற வேதிகா பீடி பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


நடிகை வேதிகா மீண்டும் காஞ்சனா-3 படத்தில் இணைந்து உள்ளார், முதல் நாயகியாக ஓவியாவும் இரண்டாவது நாயகியாக வேதிகாவும் ஒப்பந்தமாகி உள்ளனர்.


ஆனால் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் காஞ்சனா-3 படத்தின் புகைப்படம் அல்ல, இது கன்னட படமான சிவ லிங்கா படத்தின் புகைப்படம் என கூறப்படுகிறது.
Latest