சென்னையை குளிர்வித்த மழை - மக்கள் உற்சாகம்.!

June 19, 2017


தமிழ்நாட்டை இரண்டு மாதங்களுக்கு மேலாக கோடை வெப்பம் வாட்டி வந்தது.மக்களும் வெயில் தங்க முடியாமல் மழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.


chennai
சென்னையை குளிர்வித்த மழை


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மழை பெய்யும் நாளை மழை பெய்யும் என கூறி வந்தது. ஆனால் சென்னையில் மழை வந்த பாடில்லை.


வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களை இன்று குளிர்வித்து மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மேலும் சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.


இதனால் சென்னை வாசி மக்கள் குளிர்ச்சியால் குஷியாக உள்ளனர்.