தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!

November 21, 2017


தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை நடித்திருந்தார்.


thala-58
இந்த படங்களை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, இந்த படத்தை விவேகம் போல நீண்ட நாட்கள் இழுக்காமல் விரைந்து முடிக்க திட்டம் தீட்டி உள்ளார்களாம்.


மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது, படத்தை அடித்த தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.