புருவ டான்ஸ் நாயகி பிரியாவிற்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

February 14, 2018


தற்போது டாப் ட்ரெண்டிங்கான பிரபலம் என்றால் அனைவருக்கும் தெரியும் மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரீயர் தான். தன்னுடைய புருவ டான்ஸால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.


priya varier
தற்போது ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகிறார்கள். இதனால் பிரியா வாரியாரும் மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார்.


இந்நிலையில் இவர் பாடிய பாடல் ஒன்று முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹைதராபாத் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.