உடல் முழுவதும் தெரியும் படி உடை, சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை..!

May 17, 2018


இந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகைகள் பலரும் வித்தியாசமான உடையில் வருகை தந்து ரசிகர்களை கவர்ந்தனர்.


famous actress
ஆனால் இதில் கலந்து கொண்ட ஹாலிவுட் Kendall Jenner என்ற நடிகை அணிந்து வந்த உடை அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


உடல் முழுவதும் அப்படியே தெரியும் படியான உடையில் வந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் Kendall Jenner. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


famous actress