உத்தமியாக மாறிய பிக் பாஸ் ஜூலி - டைட்டில் அதிகார பூர்வ அறிவிப்பு.!

January 14, 2018


உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீரத் தமிழச்சியாக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் ஜூலி.


uthami
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொகுப்பாளியாகவும் நடிகையாகவும் அவதாரம் எடுத்த ஜூலி, K7 ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் சேர்ந்து நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டானது.


இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு உத்தமி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Latest