பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கடை குட்டி சிங்கம் டீம் - இன்று இரவு செம விருந்து.!

July 13, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி பாண்டியராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார், சாயிஷா சைகள், பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்துள்ளது.


bigg boss
சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் கார்த்தி, சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.


bigg boss

இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி மேள தாளத்துடன் கலை கட்ட இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


bigg boss