அந்த இடத்தின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

June 23, 2018


தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் இலியானா. தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகையான இலியானா. இவர் தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாகி விட்டார்.


ilaina hot
இருப்பினும் முன்பை போல தற்போது அவருக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.


தற்போதும் அப்படி தான் முகத்தை மறைத்து கொண்டு முன்னழகு பகுதி தெரியும் படி மட்டும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படியொரு புகைப்படத்தை போய் வெளியிடுவாங்களா? என வறுத்தெடுத்து வருகின்றனர்.


ilaina hot