பிரபல பத்திரிக்கைக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

January 13, 2018


திரையுலகில் உள்ள நடிகைகள் தங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்காக கவர்ச்சி புகைபடங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.


famous actress
தற்போதும் அப்படிதான் பிரபல பாலிவுட் நடிகையான யாமி கவுதம் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.


இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பலரும் இந்த புகைப்படத்தை விமர்சித்து வருகின்றனர்.

Latest