பிரபல நடிகையை தே- வார்த்தையால் திட்டிய ரசிகருக்கு நடிகையின் பதிலடி - புகைப்படம் உள்ளே.!

December 7, 2017


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றவர்களில் கணேஷ் வெங்கடராமனும் ஒருவராவார். இவருடைய மனைவி இஷாவும் தற்போது சீரியல்கலீல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


nisha
சமீபத்தில் இவர் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார், இந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் மிகவும் கேவலமான வார்த்தையால் கமெண்ட் செய்திருந்தார்.


இதனையடுத்து தற்போது நிஷா அந்த வார்த்தைக்கு பதிலடி கொடுத்துள்ளார், நீங்கள் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்கிறீர்கள், நான் கேமராவின் முன்பு வேலை செய்கிறோம், இதில் என்ன அசிங்கம் இருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார்.

Latest