அந்த நடிகர் என் மார்பை பிடித்தார், அங்கு கை வைத்தார் - ஓபனாக சொன்ன பிரபல நடிகை.!

October 12, 2017


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என எந்த திரையுலகிலும் சர்ச்சைக்கும் பஞ்சம் இருப்பது இல்லை, எப்போது எதாவது ஒரு நடிகரோ அல்லது நடிகையோ தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி கொண்டே இருப்பது வழக்கம்.


annamarie tender
இந்நிலையில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்கள் பிரபல ஹாலிவுட் நடிகரான பென் அஃப்லெக் மீது பாலியல் குற்றசாட்டுகளை சாட்டியுள்ளனர்.


பிரபல நடிகையான ஹிலரி பர்டனின் சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நடிகர் என்னுடைய இடது பக்க மார்பை பிடித்து தகாத செயலில் ஈடுபட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார், இதனால் அந்த ஹாலிவுட் நடிகர் இவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


இதனை அறிந்த பிரபல மேக்கப் கலைஞரான அன்னாமேரி டெண்ட்லர் அந்த நடிகர் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டார், சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய பின் பக்கத்தை பிடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த நடிகர் என்னிடமும் மன்னிப்பு கேட்டாக வேண்டும் எனவும் ட்விட்டரில் கூறியுள்ளார்.