பிரபல இயக்குனருக்கு ஓயாது நன்றி சொல்லும் தளபதி ரசிகர்கள், என்ன காரணம்? - புகைப்படம் உள்ளே.!

September 13, 2017


ஒட்டு மொத்த தமிழகத்திலும் பெரும் சோகத்தையம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது அனிதா என்ற ஏழை பெண்ணின் அநியாய மரணம், தன்னுடைய மருத்துவ கனவு வெறும் கனவாக போனதால் தற்கொலை செய்து கொண்டார்.


vijay
Thank you to the famous director, thank you - inside the photo.


இந்நிலையில் சமீபத்தில் விஜய் இவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு உதவியும் அளித்திருந்தார், இது பற்றி சேரன் நான் உங்களை பாராட்ட மாட்டேன் இது உங்களின் கடமை என ட்வீட் செய்திருந்தார், மேலும் இது பப்ளிசிட்டிக்காக செய்தது இல்லை எனவும் கூறியிருந்தார்.


இதனால் தளபதி ரசிகர்கள் அவருக்கு ஓயாமல் நன்றி கூறி வருகின்றனர், இதற்கு பதில் ட்வீட் போட்டுள்ள சேரன் எனக்கு எதற்கு ஓயாமல் நன்றி சொல்கிறீர்கள், நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது விஜய்க்கு தான் என கூறியுள்ளார்.