இந்த விசயத்துல தல தளபதிக்கு இடையே இவ்வளவு வித்தியாசமா? - கருத்து கணிப்பு முடிவு.!

இந்த விசயத்துல தல தளபதிக்கு இடையே இவ்வளவு வித்தியாசமா? - கருத்து கணிப்பு முடிவு.!

October 12, 2017


ஒரு திரைப்படம் என்பது ஆடல், பாடல், வசனம், காமெடி என அனைத்தும் இருந்தால் தான் அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெறும், குறிப்பாக பாடலில் வரும் நடனம்.


thala ajithஅஜித், விஜய், சிம்பு மாற்று சூர்யா போன்றவர்களின் நடனங்களில் யாருடைய நடனம் மக்களை வெகுவாக கவர்ந்தது என்ற கருத்து கணிப்பு எங்களது சமூக வளையதள ட்விட்டர் பக்கத்தில் நடத்தப்பட்டது.


பலர் பங்கேற்ற இந்த கருத்து கணிப்பில் 71% பேர் தளபதி விஜயை தேர்வு செய்துள்ளனர், இதனையடுத்து சிம்புவை 12% பேர் தேர்வு செய்துள்ளனர்.


மேலும் 11% பேர் தல அஜித் எனவும் 6% பேர் சூர்யா எனவும் தேர்வு செய்துள்ளனர், இதன் மூலம் தளபதி விஜயின் நடனம் தான் பலரை கவர்ந்துள்ளது என தெரிய வருகிறது.