பிரபல கட்சியில் பரபரப்பை கிளப்பிய தளபதி-62 அறிவிப்பு - என்ன நடந்தது தெரியுமா?

December 6, 2017


இளைய தளபதி என அழைக்கப்பட்டு வந்த விஜய் மெர்சல் படத்தின் மூலமாக தளபதியாக ப்ரோமோஷன் வாங்கினார், இது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


thalapathy-62
இந்நிலையில் தற்போது தளபதி-62 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது, இந்த போஸ்டரிலும் தளபதி விஜய் என குறிப்பிட்டு இருந்தனர்.


இது மீண்டும் தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, விஜய் தளபதி என்றால் அப்போ ஸ்டாலின் யாரு? என திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் தளபதி என குறிப்பிட்டு இருப்பதை தளபதி விஜய் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Latest