படம் ரிலீஸானதும் தல தளபதி பேன்ஸ் வச்சு செய்ய போறாங்க, தமிழ் படம் பற்றி பிரபல இயக்குனர்.!

July 11, 2018


தமிழ் சினிமாவில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருந்த தமிழ் படத்தின் முதல் பாகம் மெகா வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் இந்த வாரம் ( ஜூலை 12) வெளியாக உள்ளது.


tamizh padam 2
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் கொஞ்சமும் தயங்காமல் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவா என அனைவரையும் கலாய்த்தெடுத்து வருகிறார்கள். இதனை பற்றி சி.எஸ்.அமுதனின் நண்பரும் சூப்பர் டூப்பர் இயக்குனருமான வெங்கட் பிரபு நிகழ்ச்சி ஒன்றில் கலகலப்பாக பேசியுள்ளார்.


அதாவது முதல் பாகம் ரிலீசான போது ட்விட்டரில் அவ்வளவாக தல தளபதி ரசிகர்கள் இல்லை, ஆனால் தற்போது ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். படம் ரிலீஸானதும் நிச்சயம் ட்விட்டரில் வச்சு செய்வாங்க,அதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என அமுதனிடம் கூறியதாக பேசியுள்ளார்.


tamizh padam 2Latest