ஒரே வசனத்தை பேசிய தல தளபதி.!

May 19, 2017


அஜித் விஜய் என்றாலே ரசிகர்களுக்கும் திரையரங்குகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.. அந்த அளவிற்கு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளனர்.


thala
ஒரே வசனத்தை பேசிய தல தளபதி


இவர்கள் இருவரின் படத்திலும் மாஸ் மற்றும் பஞ்ச் டயலாக்களுக்கு குறைவே இருக்காது. அந்த வகையில் இந்த இருவரும் ஒரே டயலாக்கை வேறு வேறு படங்களில் பேசியுள்ளனர். அது உங்களுக்கு தெரியுமா?


என் தியேட்டர்ல உன் படம் ஓடுனுச்சு ஸ்கிரீனு கிழியும்’ என்று இளைய தளபதி திருமலை படத்தில் கூறுவார். அதேபோல் அஜித் ‘என் தியேட்டர்ல உன் படத்த ஓட்டாத’ என்று வேதாளம் படத்தில் கூறுவார்,

அதுமட்டுமில்லாமல் வேதாளம் படத்தில் வந்த தெறி தீம் மியூஸிக் செம்ம ஹிட் அடித்தது, அஜித் ‘தெறிக்க விடலாமா’ என்பார், விஜய் தெறி என அதையே தன் டைட்டிலாகவும் வைத்தார்.