கெத்தாக மாறிய தல அஜித், வைரலாகும் விஸ்வாசம் கெட்டப் - புகைப்படம் உள்ளே.!

July 11, 2018


தல அஜித் தற்போது விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பிலேயே விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


thala
நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், ரமேஷ் திலக், கோவை சரளா என மிக பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து வரும் இந்த படத்தில் அஜித் இளமை, முதுமை என இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்து இருந்தன.


இந்நிலையில் தற்போது தல அஜித் ரசிகர் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தல அஜித் சற்று பிளாக் ஹேரிலும் கருப்பான மீசையிலும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


thalaLatest