ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

February 19, 2018


தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரால் கொண்டாடப்படும் நடிகர்கள் என்றால் அது அஜித் விஜய். இவர்களது படங்களை ரசிகர்கள் எப்போதுமே திருவிழா போல கொண்டாடுவார்கள் என்பது அனைவருமே அறிந்த ஒன்று.


thala
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமான மனோ பாலா சினிமா குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்தார், அப்போது இவரிடம் ரஜினி, கமலுக்கு பிறகு அஜித் விஜய் தான் என நினைக்கிறீர்களா என கேட்டனர்.


அதற்கு மனோ பாலா நிச்சயமாக அவர்கள் தான் அடுத்த இடத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என கூறியுள்ளார்.


மேலும் எப்போதும் ஓப்பனிங் கிங் அஜித் தான், விஜயையும் அப்படி தான் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள் என கூறியுள்ளார்.