எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!

எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!

December 6, 2017


நிவின் பாலி நடிப்பில் உருவாகி உள்ள ரிச்சி என்ற நேரடி தமிழ் படம் டிசம்பர் 8-ம் தேதி வெளியாக உள்ளது, இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிவின் பாலி அஜித்தை பற்றி பேசியுள்ளார்.


nivin pauly



இவரது நடிப்பில் உருவாகி இருந்த மெகா ஹிட் படமான ப்ரேமம் படம் தல அஜித் மற்றும் ஷாலினிக்கு பிடித்து போக என்னை அவர்களது வீட்டிற்கு அழைத்திருந்தார்கள்.


அப்போது தல அஜித் எனக்காக அவனுடைய கையால் எனக்கு பிரியாணி சமைத்து எனக்கு பரிமாறினார், மேலும் என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டார், அதுமட்டுமல்லாமல் அதிகாலை 4 மணி வரை என்னிடம் பேசி கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.