'தல 57' எப்படிப்பட்ட படம் தெரியுமா? அனிருத் ஓபன்டாக்!

January 12, 2017kalakkalcinema.com
02-1446440831-ajith-anirudh-vedalam

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.


அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படம் குறித்து பேசிய அவர், " இப்படம் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் ஸ்டைலிஷாக இருக்கும். எனவே அதற்கேற்றாற்போல் இசையும் புதுசாக இருக்கும்" என்றார்.