அந்த இடத்தில் டாட்டூ, கவர்ச்சியால் ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

March 18, 2018


ரட்சகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சுஸ்மிதா சென். பிரபஞ்ச அழகி என பட்டம் பெற்றதும் பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.


susmita sen
தற்போது அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்தை கவனித்து வருகிறார். இருப்பினும் தனது உடலை பிட்டாக வைத்து கொள்பவர். இவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார்.


தற்போது இடுப்பு பகுதியில் டாட்டூ ஒன்றை வரைந்து கொண்டுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.