தமிழ் ராக்கர்ஸுடன் கூட்டணி வைத்த தமிழ் படம் - அதிர வைக்கும் பர்ஸ்ட் லுக்.!

December 9, 2017


தமிழ் சினிமாவில் எந்தவொரு படம் வெளியானாலும் சில நாட்களிலேயே அதனை இணையத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியையும் நஷ்டத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிலை வகுத்து வருகின்றன தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற பைரஸி இணையதளங்கள்.


tamil padam 2.o
தற்போது மிர்ச்சி சிவா நடிக்க உள்ள தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழ் படம் 2.O என பெயர் சூட்டியுள்ளனர்.


சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆம், இந்த படத்தின் லுக்கில் பார்ட்னர் என தமிழ் ராக்கர்ஸை குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Latest