தமிழகத்தின் பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - டாப் 10 பட்டியல் இதோ.!

April 21, 2018


தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்று விடுவதில்லை.


tamil cinema
குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் தான் நல்ல வசூல் வேட்டையாடி சாதனை படைக்கின்றன. அப்படி தமிழகத்தில் இதுவரை வசூல் வேட்டையாடிய டாப் 10 படங்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.


tamil cinema

1. பாகுபலி2- ரூ 150 கோடி

2. மெர்சல்- ரூ 125 கோடி

3. எந்திரன்- ரூ 101 கோடி

4. கபாலி- ரூ 78 கோடி

5. தெறி- ரூ 75 கோடி


6. வேதாளம்- ரூ 75 கோடி

7. துப்பாக்கி- ரூ 73 கோடி

8. கத்தி- ரூ 72 கோடி

9. ஐ- ரூ 72 கோடி

10. சிங்கம்2- ரூ 68 கோடி