அந்த ஆசையில் உலா வரும் தமன்னா - நடக்குமா ரசிகர்களே?

அந்த ஆசையில் உலா வரும் தமன்னா - நடக்குமா ரசிகர்களே?

November 14, 2017


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா, தற்போது அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.


tamannaahசமீபத்தில் கவர்ச்சி நாயகியாக மாறிய தமன்னா தற்போது கவர்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்து நடித்து வருகிறார்.

தற்போது தமன்னா ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. அதாவது சம்பளம் குறைவாக இருந்தாலும் மனதை தொடும் கதாபாத்திரங்களில் நடித்து விருது வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.