தல அஜித் வாங்கிய புதிய கார், இதுலயும் இப்படியா? - வைரலாகும் புகைப்படம்.!

July 13, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.


thala
இந்நிலையில் தற்போது தல அஜித் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும் சாதாரண மனிதராகவே இருந்து வரும் அஜித் தற்போது காரிலும் அதனை வெளிப்படுத்தியுள்ளார்.


thala

ஆம், மிகவும் ஆடம்பரமான கார் வாங்காமல் சாதாரணமாக பெரும்பாலானோர் பயன்படுத்தும் வோல்வோ வகை காரை தான் வாங்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் எங்க தல, எப்பயும் சிம்பிள் தான் என பெருமையுடன் கூறி வருகின்றனர்.


thalaLatest