ஒரே இடத்தில் ஒன்றாக சேர்ந்து ரசிகர்களை சந்தித்த சூர்யா, விக்ரம் - வைரலாகும் மாஸ் புகைப்படம்.!

January 13, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்களில் சூர்யா, விக்ரம் இருவரும் அடங்குவர், இவர்களது நடிப்பில் உருவாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் மற்றும் ஸ்கெட்ச் ஒரே நாளில் பொங்கல் விருத்தாக வெளியாகி வருகிறது.


suriya
இந்த படத்தினை இருவரும் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர், அப்போது இருவருமே காசி தியேட்டரில் ஒரே நேரத்தில் சந்தித்து உள்ளனர்.


பின்னர் இருவரும் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர், இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.